இந்திய வகைகள் | இனிப்புகள் | சைவம் | அசைவம் | சமைக்கத் தயாரா?
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » அறுசுவை » சமைக்கத் தயாரா? » ச‌ர்‌க்கரை ‌ஜீரா ‌மீ‌ந்து‌வி‌ட்டா‌ல் (Sugar Jera | Dewali | Gulob jamun)
Feedback Print Bookmark and Share
 
தீபாவ‌ளி‌க்கு செ‌ய்த குலோ‌ப் ஜாமூ‌ன் ‌ஜீரா ‌மீ‌ந்து‌வி‌ட்டதா எ‌ன்ன செ‌‌ய்வது எறு‌ம்பு‌த் தொ‌ல்லை‌யி‌ல் இரு‌ந்து த‌ப்‌பி‌க்க அதனை வா‌ஸ் பேஷ‌னி‌ல் கொ‌ட்டி ‌விடலாமா எ‌ன்று யோ‌சி‌‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கி‌ன்‌றீ‌ர்களா

கவலை வே‌ண்டா‌ம். அத‌ற்கு நா‌ங்க‌ள் ந‌ல்ல ஐடியா‌த் தரு‌கிறோ‌ம். மைதா மா‌வி‌ல் ச‌ர்‌க்கரை ‌ஜீராவை ஊ‌ற்‌றி கரை‌த்து இ‌னி‌ப்பு தோசை சு‌ட்டு‌க் கொடு‌க்கலா‌‌ம்.

அ‌ல்லது பாம்பே டோஸ்ட் செ‌ய்ய‌த் ‌தெ‌ரி‌ந்தா‌ல் அ‌தனை செ‌ய்யலா‌ம். இ‌ல்லையெ‌னி‌ல், ஆப்ப‌த்‌தி‌ற்கு பா‌ல் எடு‌க்கு‌ம்போது தே‌ங்கா‌ய் பா‌லி‌ல் இதனை சே‌ர்‌க்கலா‌ம்.
இதையெ‌ல்லா‌ம் ‌விட எ‌ளிதாக காரட் அ‌ல்லது ‌பீ‌‌ட்ரூ‌ட் அ‌ல்வா செ‌ய்யவத‌ற்கு இ‌ந்த ‌ஜீராவை‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம். இ‌ந்த ‌ஜீராவை ஊ‌ற்‌றி கேச‌ரியு‌ம் செ‌ய்யலா‌ம். த‌னி சுவையாக இரு‌க்கு‌ம்.

உ‌ங்க‌ள் ‌வீ‌‌ட்டு ‌சிறுசுக‌ள் தோசை அ‌ல்லது உ‌ப்புமா‌வி‌ற்கு‌த் தொ‌ட்டு‌க் கொ‌ள்ள ச‌ர்‌க்கரை கே‌ட்பவ‌ர்களாக இரு‌ந்தா‌ல், அ‌ப்போது ‌சி‌றிய ‌கி‌ண்ண‌த்‌தி‌ல் இதனை ஊ‌ற்‌றி கேச‌ரி‌ப் பொடி தூ‌வி‌க் கொடு‌ங்க‌ள்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்