இந்திய வகைகள்
|
இனிப்புகள்
|
சைவம்
|
அசைவம்
|
சமைக்கத் தயாரா?
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
அறுசுவை
»
சமைக்கத் தயாரா?
»
சின்னச் சின்னக் குறிப்புகள்
(Small Tips | Kitchen Tips)
Feedback
Print
சின்னச் சின்னக் குறிப்புகள்
வெள்ளி, 23 அக்டோபர் 2009( 10:24 IST )
பருப்பை வேக வைப்பதற்கு முன் சிறிது எண்ணெய் சேர்க்கவும். அவ்வாறு சேர்த்தால் பருப்பு சீக்கிரமாக வெந்துவிடும்.
க்ரீம் செய்கையில் அதை அதிகமாக அடித்துவிடக்கூடாது. ஏனென்றால் அது வெண்ணெயாக மாற வாய்ப்புகள் உள்ளன. ஆகவே ஐஸ் கட்டிகளை பயன்படுத்தி அவற்றை அடிக்கலாம்.
கட்லட்களுக்கு சேர்க்கும் உருளைக்கிழங்குகளை வேக வைக்கும் போதே உப்பையும் சேர்த்து வேக வைத்தால், உருளைக்கிழங்கிற்குள் உப்பு ஊறி ருசியாகக் காணப்படும்.
மொறு மொறுப்பான தோசைகளுக்கு, அரிசியை ஊறவைக்கும் போதே சிறிதளவு வெந்தயமும் பருப்பும் சேர்க்கலாம். தோசை ருசியாகவும் காணப்படும்.
இட்லி மாவில் தோசை வார்க்க வேண்டிய அவசியம் நேரிட்டால் மெல்லிதாக அல்லாமல், சற்று தடிமனாக மாவை ஊற்றி சுற்றிலும் எண்ணெய் சேர்த்து வார்த்து எடுக்கலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
சின்னச் சின்னக் குறிப்புகள்
மேலும்
• வேகும் பொருளுக்கு மஞ்சள் வேண்டாம்
• காலை டிபனுக்கு கவனிக்க
• சில அவசரக் குறிப்புகள்
• மக்ரோனி செய்யலாம் எளிதாக
• இட்லி, தோசை மாவுகளை பாதுகாக்க
• குளிர்பதனப் பெட்டியின் பயன்