இந்திய வகைகள்
|
இனிப்புகள்
|
சைவம்
|
அசைவம்
|
சமைக்கத் தயாரா?
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
அறுசுவை
»
சமைக்கத் தயாரா?
»
வேகும் பொருளுக்கு மஞ்சள் வேண்டாம்
(Turmeric Powder | Food Item)
Feedback
Print
வேகும் பொருளுக்கு மஞ்சள் வேண்டாம்
வியாழன், 22 அக்டோபர் 2009( 15:36 IST )
எந்த உணவுப் பொருளையும் வேக வைக்கும்போது அதற்கு மஞ்சள் சேர்க்க வேண்டாம். அதாவது, பருப்பு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வேக வைக்கும்போது மஞ்சள் சேர்க்கும் பழக்கம் உண்டு.
ஆனால், பருப்பை பாத்திரத்தில் வேக வைக்கும்போது அதில் மஞ்சள் சேர்த்துவிட்டால் பருப்பு வேக நேரம் அதிகமாக பிடிக்கும். எனவே பருப்பு வெந்து தளர்த்தியாக ஆன பிறகு வேண்டுமானால் மஞ்சள் சேர்க்கலாம்.
அதுபோலவே, கீரை, காய்கறிகளிலும், துவக்கத்திலேயே மஞ்சள் சேர்த்துவிட்டால் வேக அதிகமாக நேரம் எடுக்கும். எனவே ஓரளவிற்கு வெந்த பிறகு மஞ்சள் சேர்க்கலாம்.
இதெல்லாம் பாத்திரத்தில் வேக வைத்தால்தான். குக்கரில் வேக வைத்தால் எந்த பிரச்சினையும் இல்லை.
அதேப்போல கீரை வேக வைக்கும்போதும் சிறிது அதிகமாக நீர்விட்டு வேக வைத்து அந்த நீரை எடுத்துக் கொண்டு பின்னர் மஞ்சள் தூள் சேர்க்கலாம். அந்த நீரை குழந்தைகளுக்கு சூப் செய்து கொடுக்கலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
வேகும் பொருளுக்கு மஞ்சள் வேண்டாம்
மேலும்
• காலை டிபனுக்கு கவனிக்க
• சில அவசரக் குறிப்புகள்
• மக்ரோனி செய்யலாம் எளிதாக
• இட்லி, தோசை மாவுகளை பாதுகாக்க
• குளிர்பதனப் பெட்டியின் பயன்
• சப்பாத்தி பிசைய சிரமமாக உள்ளதா