முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > அறுசுவை > சமைக்கத் தயாரா?
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வெ‌ப்து‌னியா வாச‌க‌ர்க‌ளி‌ன் கு‌றி‌ப்புக‌ள்  Search similar articles
வெ‌ப்து‌னியா சமைய‌ல் ப‌க்க‌த்‌தி‌ல் வாச‌க‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்த சமையலை கு‌றி‌ப்புகளை இ‌ங்கே தொகு‌த்து வழ‌‌ங்‌கி‌யு‌ள்ளோ‌ம்.

வீட்டில் நெ‌ய் கா‌‌ய்‌‌ச்சு‌ம் போது அதனோடு முரு‌ங்கை இலை சே‌ர்‌த்து கா‌ய்‌ச்ச வே‌ண்டும். இ‌வ்வாறு செ‌ய்தா‌ல் நெய் ந‌ல்ல மணமாக இருக்கும்

- இ‌‌ந்‌திரா - ‌‌‌திருவ‌ண்ணாமலை மாவ‌ட்ட‌ம்

தோசை மாவு புலித்து விட்டால் அதில் 2 கை பிடி அளவு ரவையை சேர்த்து கல‌க்‌கி 10 நிமிடம் வை‌க்கவு‌ம். ‌பி‌ன்ன‌ர் தோசை வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும் புலிப்பு இரு‌க்காது.

‌-பி‌ரியா

பூரி அல்லது சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிது பால் அல்லது முட்டை சேர்த்து பிசைந்தால் மெதுவாக இருக்கும்.

-குணவ‌‌தி

தோசை மாவு புலித்து விட்டால் சி‌றிது பா‌ல் சேர்த்து தோசை வார்‌த்தல் தோசை நன்றாக வரும். புலி‌க்காது

- சா‌யி ‌பிரச‌‌ன்னா

தோசை மாவு புளிக்காமல் இருக்க இட்லி ஊற்றியவுடன் நீளமா‌ன பச்சைமிளகாயை கீறி மாவில் போட்டு வைத்தால் மறுநாள் புளிக்காது.

- டி. குணவ‌தி சோமு

உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்தவ‌ற்றை‌க் கூறு‌ங்க‌ள்.
மேலும்
‌சமையலறை‌க் கு‌‌றி‌ப்புக‌ள்!
சப்பாத்தி குறிப்புகள்
சாம்பார் குறிப்புகள்
கோ‌ங்குரா துவைய‌ல்
கேரட் சாதம்
மொருமொரு வாழைப்பழம்