முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > சமைக்கத் தயாரா?
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மொருமொரு வாழைப்பழம்
தேவையான பொருட்கள்

வாழைப்பழம் 6
முட்டை 1
உலர்ந்த ரொட்டித் தூள் 1 கப்
நெய் அ‌ல்லதஎ‌ண்ணெ‌ய் 1/2 கப்
சர்க்கரைத் தூள் 1 மேஜைக் கரண்டி

செய்முறை

1. வாழைப்பழத்தை நான்காக வெட்டிக் கொள்ளவும்.

2. ரொட்டித் தூளில் சர்க்கரை தூளை கலந்து கொள்ளவும்.

3. அடித்த முட்டையில் வாழைப்பழத்தை தோய்த்து ரொட்டித் தூளில் புரட்டி வைக்கவும்.

4. நெயஅ‌ல்லதஎ‌ண்ண‌ெ‌ய் ‌சூடானவுடன் அதில் வாழைப்பழத்தைப் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

5. சூடாக பரிமாறவும்.
மேலும்
பானங்களில் அவ‌ள் வசந்தம்!
ஊத்தாப்ப வடை
கார்ன் ஆ - க்ரெடின்
தாய் நூடுல்ஸ்
டோம் கா பாக்
தாய்லாந்து ஐஸ்கிரீம்