முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  சமைக்கத் தயாரா?
 
வெஜிடபிள் கார்ன் சூப்
Webdunia
(Vegetable Corn Soup)

தேவையான பொருட்கள்

துருவிய மக்காச் சோளம் - (1 கப்)
அல்லது வேக வைத்த மக்காச் சோளம் - 1 கப்
காரட் (துருவியது)-1 கப்
பீன்ஸ் (பொடியாக நறுக்கியது)-1 கப்
கோஸ் (துருவியது)-1 கப்
லீக்ஸ் (பொடியாக நறுக்கியது)-சிறிதளவு
செலரி (பொடியாக நறுக்கியது)-சிறிதளவு
டர்னிப் (துருவியது)-1 கப்
மேற்கொண்ட அத்தனை காய்கறிகளையும் போட்டு சுமார் 10 டம்ளர் தண்ணீர் விட்டு, அரை மணி நேரம் கொதிக்கவிடு, வேக விட்டு, (வெஜிடபிள் ஸ்டாக்) எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வைட்சாஸ்

கடைசி ஸ்டெப்

நாம் தயாராக வைத்துள்ள வெஜிடபிள் ஸ்டாக்குடன் தயாராக வைத்துள்ள வைட் சாஸ், உப்பு, மிளகுத்தூள், துருவிய மக்காச் சோளம் இவற்றை எல்லாம் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். உப்பு மிளகுத்தூள் வைத்து பரிமாறவும்.

மழைக்காலத்திற்கு ஏற்ற சூப்பர் சூப்