முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > அறுசுவை > அசைவம் > முட்டை பிரட் ரோஸ்ட்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
முட்டை பிரட் ரோஸ்ட்
- ச‌சிகலா
பிர‌ட்டவெ‌ண்ணதட‌வி ரோ‌ஸ்‌டசெ‌ய்தசா‌ப்‌பி‌ட்டிரு‌ப்‌பீ‌ர்க‌ள். மு‌ட்டை‌யி‌லரோ‌‌ஸ்‌டசெ‌ய்‌திரு‌க்‌கி‌‌றீ‌ர்களா? எ‌ன்செ‌ய்‌திரு‌க்‌கி‌றீ‌ர்களா? அ‌ப்படி எ‌ன்றா‌லஇதஉ‌ங்களு‌க்‌கி‌ல்லை. ‌மு‌ட்டை ‌பிர‌‌டரோ‌ஸ்‌டசெ‌ய்ய‌ததெ‌ரியாதவ‌ர்களு‌க்கஇ‌ங்கசெ‌ய்முறை ‌விள‌க்க‌மகொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தேவையான பொருள்கள்

பிரட் - ஒரு பேக்கட்
முட்டை - நான்கு
பால் - அரை டம்ளர்
சர்க்கரை - நான்கு தே‌க்கர‌ண்டி
தூ‌ளஉ‌ப்பு - சிறிதளவு
மஞ்சள் பொடி - தேவையான அளவு
மிளகாய் பொடி - தேவையான அளவு
எ‌ண்ணெ‌ய் - ‌சி‌றிதளவ

செய்முறை:

ஒரு ‌கி‌ண்ண‌த்‌தி‌லஉ‌ப்பு, ம‌ஞ்ச‌ளபொடி, ‌மிளகா‌யபொடி, ச‌ர்‌க்கரையை‌பபோ‌ட்டு ‌சி‌றிதத‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டந‌ன்ககரை‌த்து‌ககொ‌ள்ளு‌ங்க‌ள்.

கா‌ய்‌ச்‌சிபா‌லி‌லமு‌ட்டைகளஉடை‌த்தஉ‌ற்‌றி ‌விடு‌ங்க‌ள். ‌பி‌ன்பஅ‌தி‌லமே‌ற்கூ‌றிகலவையை‌பசே‌ர்‌த்தந‌‌ன்கஅடி‌த்து‌ககல‌க்கு‌ங்க‌ள்.

webdunia photoWD
தவாவில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அடித்து வைத்திருக்கும் முட்டை‌கலவை‌யி‌ல் ஒரது‌ண்டபிரட்டை மு‌க்‌கி எடு‌த்ததவா‌வி‌ல் போடவும்.

அதனை‌சசு‌ற்‌றி எ‌ண்ணெ‌ய் ‌விடவு‌ம். ஒரப‌க்க‌மவெ‌ந்தது‌ம் ‌திரு‌ப்‌பி போடவு‌ம். பொன்னிறமாவ‌ந்தது‌மஎடு‌த்து‌வி‌ட்டவு‌ம்.

அடு‌த்தடு‌த்தஅனை‌த்து ‌பிர‌ட்டுகளையு‌மஇ‌வ்வாறமு‌க்‌கி தவா‌வி‌லபோ‌ட்டஎடு‌க்கவு‌ம்.

சுவையான முட்டை பிரட் ரோஸ்ட் ரெடி.

இது ‌சிற‌ந்காலம‌ற்று‌மமாலஉணவாகு‌ம். உ‌ங்க‌ளகுழ‌ந்தைகளு‌க்கு ‌நீ‌ங்க‌ளஒரசமய‌த்‌தி‌ல், பா‌ல், மு‌ட்டை, ‌பிர‌டமூ‌ன்றஊ‌ட்ட‌ச்ச‌த்து‌பபொரு‌ட்க‌ளஅ‌ளி‌த்து‌வி‌ட்டீ‌ர்க‌ளஎ‌ன்றஉ‌ங்களு‌க்கு ‌நீ‌ங்களசபா‌ஷ‌போ‌ட்டு‌ககொ‌ள்ளலா‌ம்.
மேலும்
உருண்டை‌க் கறி குழம்பு
சுறா பு‌ட்டு
நண்டு ரசம்
எலும்பு சூப்
கறி சாப்ஸ்
கோழி சூப்