முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > இந்திய வகைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தேங்காய் துவையல்
வீட்டில் வேறு எதுவும் இல்லை. தேங்காய் மட்டுமே உள்ளது என்றால் கவலை வேண்டாம். தேங்காய் துவையல் செய்யலாம்.

வெறும் தேங்காயை உப்பு, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டால் போதும்.

இதனை துவையலாக உணவிற்கும் பயன்படுத்தலாம். கொஞ்சம் நீர் விட்டு கரைத்துக் கொண்டால் இட்லி, தோசைக்கு சட்னியாகவும் பயன்படுத்தலாம்.
மேலும்
உடைத்த கடலை துவையல்
புதினா துவையல்
கலப்பு துவையல்
கொத்து மல்லி துவையல்
கடலைப் பருப்பு துவையல்
வெங்காய துவையல்