புதினா துவையல்

ஞாயிறு, 11 ஜனவரி 2009 (15:26 IST)

Widgets Magazine

பு‌தினா துவைய‌ல் எ‌ல்லோ‌ர் ‌வீடுக‌ளிலு‌ம் செ‌ய்வதுதா‌ன். இரு‌ந்தாலு‌ம் தெ‌ரியாதவ‌ர்களு‌க்காக ஒரு முறை நா‌ங்க‌ள் கு‌றி‌ப்பு தரு‌கிறோ‌ம்.

புதினா - 1 கட்டு
தேங்காய் - 3 பத்தைகள்
கடலைப் பருப்பு - 1/4 கப்
உளுந்தப் பருப்பு - 1/4 கப்
புளி
காய்ந்த மிளகாய் - 4
கருவேப்பிலை, கொத்துமல்லி
உப்பு

செ‌ய்முறை

அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு மற்றும் உளுந்தப் பருப்பை போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.

அதனை தட்டில் கொட்டிக் கொண்டு பின்னர் அதில் நறுக்கி சுத்தம் செய்து வைத்துள்ள புதினா கீரை, கொத்துமல்லி, கருவேப்பிலையை போட்டு வதக்கிக் கொள்ளவும்.

அதையும் தட்டில் வைத்துக் கொண்டு அரைப்பதற்கு ஏற்ற வகையிலான தேங்காயையும் வதக்கிக் கொள்ளவும்.

அதை தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு, வாணலியில் எண்ணெய் விட்டு 4 மிளகாய்களையும் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் மிக்சி அல்லது அம்மியில் முதலில் தேங்காயை அரைக்கவும்.

அதில் வறுத்து வைத்திருக்கும் பருப்புகளையும் கொட்டி அரைக்கவும். அதன் பின்னர் புதினா வதக்கல்கள், புளி, உப்பு, கா‌ய்‌ந்த‌மிளகாயை போட்டு அரைத்து எடுக்கவும்.

இதனை சாப்பாடுக்கு துவையலாகவும் பயன்படுத்தலாம்.

தா‌ளி‌த்து வை‌த்து காலை வேளையில் இட்லி, தோசைக்கு சட்னியாகவும் பயன்படுத்தலாம்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine
Widgets Magazine

அறுசுவை

தேங்காய் பொங்கல்

தேவையான பொருட்கள் : பச்சரிசி - 1/4 கிலோ தேங்காய் - 1 பசும்பால் - 1/4 லிட்டர் முந்திரி - ...

பீட்ரூட் அல்வா

தேவையான பொருட்கள் துருவிய பீட்ரூட்-2 கப் சர்க்கரை-2 கப் நெய்-1/2 கப் முந்திரி ...

கருவாட்டுக் குழம்பு

சாதத்துடன் பிசைந்து கொள்ள கருவாட்டுக் குழம்பு(கிராம சமையல் பாரம்பரியமான தென்னிந்திய ...

பிரெஞ்ச் வெங்காய சூப்

ப்ரௌன் ஸ்டாக் (இத்தாலி சூப்பில் உள்ளபடி)-4 கப் வெண்ணெய்-50 கிராம் பொடியாக நறுக்கிய ...

Widgets Magazine
Widgets Magazine

ப‌ல்சுவை

பன்றிக் காய்ச்சல் பாதிப்பிலிருந்து தப்புவது எப்படி?

பன்றிக் காய்ச்சல் பாதிக்காமல் தப்புவதற்கு, பொது இடங்களுக்கு அதிகம் செல்லாமல் வீட்டிலேயே ...

எளிதில் ஜீரணமாகும் இட்லி

பொதுவாக 8 மாத குழந்தைகள் தொடங்கி வயது முதிர்ந்தோர் வரை அனைவருக்குமே ஏற்றது இட்லி.

அ‌ண்மை‌ச் செ‌ய்‌தி

வேண்டாம் இரவில் அசைவம்

இரவு நேரங்களில் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகள் சுவையாக இருப்பதால்

கறிவேப்பிலைக் குழம்பு

ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயை வாணலியில் விட்டு சூடாக்கி கா‌ய்‌ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு

Widgets Magazine

ஆ‌சி‌ரிய‌ர் ப‌ரி‌ந்துரை

வெள்ளை மாளிகையில் விழுந்து கிடந்த ஆளில்லா விமானம்

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் நேற்று திங்கட்கிழமை (26-01-2015) ஆளில்லா விமானம் ஒன்று ...

கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் செய்த உமாசங்கர் ஐஏஎஸ்-க்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை: ராமகோபாலன் வரவேற்பு

ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் மீது தமிழக தலைமைச் செயலாளர் எடுத்த நடவடிக்கையை வரவேற்பதாக இந்து முண்ணனி ...

கிரீஸ் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது இடது சாரிக் கட்சியான சிரிஸா

கிரீஸ் நாடாளுமன்றத் தேர்தலில் இடது சாரிக் கட்சியான சிரிஸா அதிக இடங்களை கைப்பற்றியது, அக்கட்சியின் ...

ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோரின் வேலையை காலி செய்கிறதா ஐபிஎம்?

ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோரை வேலையை விட்டு காலி செய்ய இருப்பதாக ஐபிஎம் நிறுவனம் அறிக்கை ...

Widgets Magazine
Widgets Magazine