திரவ அளவுகள்
1 டீஸ்பூன் 5 மில்லி லிட்டர்
1 டேபிள் ஸ்பூன் 3 டீஸ்பூன்
1 கப் 16 டேபிள் ஸ்பூன்
1 கப் பால் 250 மில்லி லிட்டர்
திட அளவுகள்
1 கப் மிளகு - 100 கிராம்
1 கப் மாவு 125 கிராம்
1 கப் வெண்ணை 250 கிராம்
1 கப் அரிசி - 250 கிராம்
1 கப் பிரெட் தூள்கள் - 60 கிராம்
1 டீஸ்பூன் சர்க்கரை 5 கிராம்
1 டேபிள் ஸ்பூன் கடுகு 10 கிராம்
1 டேபிள் ஸ்பூன் மாவு 8 கிராம்
1 டேபிள் ஸ்பூன் உப்பு 15 கிராம்
உலர்ந்த பொருட்களை அளவெடுத்தல்
3 டீஸ்பூன்கள் 1 டேபிள் ஸ்பூன் 1/2 அவுன்ஸ் 14.3 கிராம்கள்
2 டேபிள் ஸ்பூன்கள் 1/8 கப் 1 அவுன்ஸ் 28.3 கிராம்கள்
4 டேபிள் ஸ்பூன்கள் ஙு கப் 2 அவுன்ஸ்கள் 56.7 கிராம்கள்
5 1/3 டேபிள் ஸ்பூன்கள் 1/3 கப் 2.6 அவுன்ஸ்கள் 75.6 கிராம்கள்
8 டேபிள் ஸ்பூன்கள் 1/4 கப் 4 அவுன்ஸ்கள் 113.4 கிராம்கள்
12 டேபிள் ஸ்பூன்கள் 1¾ கப் 6 அவுன்ஸ்கள் .375 பவுண்ட்
32 டேபிள் ஸ்பூன்கள் 2 கப்கள் 16 அவுன்ஸ்கள் 1 பவுண்ட்
64 டேபிள் ஸ்பூன்கள் 4 கப்கள் 32 அவுன்ஸ்கள் 2 பவுண்ட்கள்
சில பொதுவான விரிவாக்கங்கள்
tsp. (t) டீஸ்பூன்
Tbs. (T) டேபிள் ஸ்பூன்
C கப்
Oz அவுன்ஸ்
Pt பிண்ட்
Lb பவுண்ட்
Qt குவார்ட்
|