ஆங்கிலம் தமிழ் ஆங்கிலம் தமிழ்
Honey தேன் Raw plaintain வாழைக்காய்
Horse Gram கொள்ளு Red gram Dhal துவரம்பருப்பு
Jack Fruit பலாப்பழம் Red kidney beans/ dry red beans காராமணி
Jaggery வெல்லம் Refined camphor பச்சை கற்பூரம்
Jowar சோளம் Rice அரிசி
Ladies fingers வெண்டைக்காய் Rice (Boiled) புழுங்கல் அரிசி
Large White Gram காபூளி கடலை Rice Flakes அவல்
Lime எலுமிச்சை பழம் Rice Puffed பொரி
Mace ஜாதிபத்திரி Rice Sticks சேவை
Mango மாங்காய் Ridge Gourd பிர்க்கங்காய்
Mango Ginger மாங்கா இஞ்சி Saffron குங்குமபூ
Mareti bud மராட்டிமொக்கு Sago ஜவ்வரிசி
MINT புதினா Salt உப்பு
Mint தினா Seasame oil / Till oil நல்லெண்ணை
Mushroom காளான் Seasame seeds எள்ளு
Nutmeg ஜாதிகாய் Semolina ரவை
Onion வெங்காயம் Snake Gourd புடலங்காய்
Onion வெங்காயம் Spinach பசலைக் கீரை
Papaya green பப்பாளிகாய் Spinach Stalks பசலைத்தண்டு
Papaya ripe பப்பாளி பழம் Sugar சர்க்கரை
Peanut / groundnut வேர்கடலை Sundakai சுண்டைக்காய்
Pear பேரிக்காய் Sweet lemon கொளிஞ்ஞி பழம்
Peas பட்டாணி Sweet Potato சர்க்கரைவள்ளி கிழங்கு
Pepper corn மிளகு Tamarind Pulp புளி
Pickle ஊறுகாய் Tapioca மரவள்ளிக்கிழங்கு
Pineapple அன்னாசிபழம் Thickened Milk பால் கோவா
Pistachios பிஸ்தாபருப்பு Thymol seed ஓமம்
Plaintain flower வாழைப்பூ Tumeric மஞ்சள்
Plaintain Stem வாழைதண்டு Vermicili சேமியா
Pomengranate மாதுளம்பழம் Walnut அக்ரூட்
Ponanganni பொன்னாகண்ணி Wheat கோதுமை
Poppy seeds கஸகஸா Wheat flour refined மைதா மாவு
Potato உருளைக்கிழங்கு Wheat Flour Whole கோதுமை மாவு
Pulses பருப்பு Wood apple விளாம்பழம் Pumpkin பரங்கிக்காய் Yam elephant சேனை கிழங்கு Radish முள்ளங்கி Yogurt தயிர் Ragi கேழ்வரகு Zizyphus இளந்தைபழம் Raisins திராட்சைப் பழம்
|