ஆங்கிலம் தமிழ் ஆங்கிலம் தமிழ்
Agathi Leaves அகத்திக் கீரை Cluster beans கொத்தவரை
Almond பாதாம் Coconut தேங்காய்
Amaranth துண்டுக் கீரை Coconut Milk தேங்காய் பால்
Amaranth Spined முள்ளுக் கீரை Coconut Oil தேங்காய் எண்ணை
Ambat Chukka சுக்காக் கீரை Coriander கொத்தமல்லி விதை
Amla நெல்லிக்காய் Coriander Leaves கொத்தமல்லி
Ani Seed சோம்பு Cracked wheat கோதுமை ரவை
Aniseed சோம்பு Cucumber வெள்ளரிக்காய்
Asafoetida பெருங்காயம் Cumin seeds சீரகம்
Ash Gourd பூசணிக் காய் Curd தயிர்
Bajra கம்பு Curry Leaves கறிவேப்பிலை
Baking Powder சமையல்சோடா Curry leaves கறிவேப்பிலை
Banana வாழைப்பழம் Custard apple சீத்தாப்பழம்
Basil துளசி Dates பேரிச்சம்பழம்
Bengal Gram கொத்துக்கடலை Dessicated Coconut கொப்பரை தேங்காய்
Bengal Gram Dhal Roasted-பொட்டுக்கடலை Drumstick முருங்கைகாய்
Bitter Gourd பாகற்காய் Dry red chillies மிளகாய் வத்தல்
Black berry நாகப்பழம் FenuGreek leaves வெந்தியக் கீரை
Black Cummin seed கருங்சீரகம் Fenugreek seeds வெந்தயம்
Black Gram Dhal உளுத்தம்பருப்பு Field Beans மொச்சை
Black mustard கடுகு Fig அத்திப்பழம்
Bottle Gourd சுரக்காய் Fruits பழங்கள்
Brinjal கத்தரிக்காய் Garlic பூண்டு
Broad beans அவரைக்காய் Gerkins கோவைக்காய்
Butter வெண்ணை Giant chillies/Capsicum குடைமிளகாய்
Buttermilk மோர் Ginger dry சுக்கு
Cabbage முட்டை கோஸ் Ginger(fresh) இஞ்ஜி
Cardamom ஏலக்காய் Gogu புளிச்சக் கீரை
Cashewnuts முந்திரி Green chilies பச்சைமிளகாய்
Chillies மிளகாய் Green Gram Dhal பயத்தம்பருப்பு
Cho Cho Marrow சீமைக் கத்தரி Green Gram Whole பாசிப்பயர்
Cinnamon பட்டை green Peas பச்சை பட்டாணி
Clarified Butter நெய் Ground nut oil கடலை எண்ணை
Cloves கொய்யாப்பழம்
|