முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > அறுசுவை > இந்திய வகைகள்
 
முளை கட்டிய பயறு
100 ி முளகட்டிபயறிலஉள்சத்து:
கலோரிஸ் .................- 30
புரதச்சத்து ................- 3 ி
கார்போஹைட்ரேட்... - 6ி
நார்சசத்து ................- 2 ி

முளகட்டிபயறமிகவுமசத்தாஒரஉணவு. மற்தானியமபோமுளகட்டிபயறவகவாயுத்தன்மஇல்லாதவை. ஆகவஇதநோயாளிகளுக்கும், குழந்தைகளுக்குமஏற்உணவாகிறது. இதிலலைசினஎனப்படுமஅமினஆசிடஅதிஅளவிலஉள்ளது. கால்சியம், ஃபாஸ்ஃபரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், ஃபோலேடமற்றுமவைட்டமினி, ி அடங்கியது.

டென்னிஸ், டான்ஸபோன்உடலபயிற்சி அதிகமஉள்குழந்தைகளுக்கதேவையாஉடலபலத்தஅளிக்கககூடிஒரஉணவு. அவசியமசேர்க்வேண்டிஒரஊட்டசசத்து.

முளைகட்டிபயறிலமருத்துகுணங்களஉள்ளன... காய்ச்சல், தலைவலி மற்றுமஉளைச்சலஆகியவற்றுக்காசீமருத்துவத்திலமருந்தாஉபயோகிக்கிறார்கள்.

இதஇப்போதெல்லாமஎல்லபெரிநகரங்களிலும் Department Stores இலவிற்கிறது. சிறிநகரங்களிலவசிப்பவர்களதங்களவீட்டிலேயசெய்தகொள்ளலாம். பச்சைபபருப்பு - பாசிபபயறஎன்றுமசொல்வார்கள்.

பச்சபயறஒரபிடி எடுத்தசிமணி நேரமவைத்து, வடிகட்டிபபினஒரஓட்டைபபாத்திரமஅல்லதகாயவடிகட்டியிலபோட்டமூடி வைத்தவிட்டாலமறநாளகாலமுளவிட்டஇருக்கும்.

சிலரதுணியிலமூட்டகட்டுவார்கள். சிசமயமநாற்றமெடுக்கும். அதனாலகாற்றுபபோகககூடிபாத்திரத்திலபோட்டமூடி வைத்தாலப்ரெஷ்ஷாஇருக்கும். இதப்ரிஜ்ஜில் 4-5 நாட்களவரகூகெடாமலவைத்திருக்கலாம்.
மேலும்
ஷாங்காய் ஆப்பிள்
இட்லி சாம்பார்
ப்ரூட் கோன்ஸ்
ஸ்ட்ராபரிடிலைட்
கிரீன்புலாவ் (சைவம்)
காலிபிளவர் பட்டாணி பாத்