முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > அறுசுவை > இந்திய வகைகள்
 
ஷாங்காய் ஆப்பிள்

தேவையாபொருட்கள் : -

ஆப்பிள் 4
முட்டை 1
மைதா 3 மேஜைககரண்டி
தண்ணீர் 1/4 லிட்டர
சர்க்கரை 6 மேஜைககரண்டி
எள் 1 மேஜைககரண்டி
எண்ணெயதேவையாஅளவு.


செய்முறை : -

1. தோலையும், விதைகளையுமநீக்கிவிட்டு, ஆப்பிள்களபெரிசதுரங்களாவெட்டவும்.
2. ஒரபாத்திரத்திலமுட்டையையும், மைதாவையுமகலந்தவைத்துககொள்ளவும். இந்கலவையிலஆப்பிளதுண்டுகளதோய்த்தசூடாஎண்ணெயிலபொன்னிரமாகுமவரவறுக்கவும்.
3. 1 மேஜைக்கரண்டி எண்ணெயசூடாக்கி, அதிலசர்க்கரையசேர்க்கவும். 5 நிமிடம்சமைக்கவும். அதிலவறுத்ஆப்பிளதுண்டுகளையும், எள்ளையுமசேர்க்கவும்.
4. பிறகதண்ணீரிலபோட்டகுளிவைக்கவும்.
5. குளிர்ந்தவுடனதண்ணீரவடிகட்டி பரிமாறவும்.

மேலும்
இட்லி சாம்பார்
ப்ரூட் கோன்ஸ்
ஸ்ட்ராபரிடிலைட்
கிரீன்புலாவ் (சைவம்)
காலிபிளவர் பட்டாணி பாத்
பயிறு பாத்