தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1/4 கிலோ பால் - 200 மி.லி நல்ல தயிர் - 200 மி.லி பெருங்காயத் தண்ணீர் - 3/4 தேக்கரண்டி வெண்ணெய் - 50 மி.லி கடுகு - 1 /4 தேக்கரண்டி இஞ்சி - 3 /4 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 3 / 4 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை
அரிசியை நன்கு கழுவி, 800 மி.லி தண்ணீருடன் கூழாகும் வரை வேக விடவும். பாலை ஊற்றி, உப்பு, பெருங்காயத் தண்ணீர், வெண்ணெய் இவற்றை உடனே கலக்கவும். நன்கு ஆறியவின் தயிர், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை கலக்கவும்.
பகாளா பாத் தயார்
|