முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  இந்திய வகைகள்
 
மாதுளம் சாதம்
Webdunia
தேவையான பொருட்கள்

மாதுளம் சாறு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி முதலியவைகள்- தாளிக்க.

உப்பு, மஞ்சள் தூள்-தேவைக்கேற்ப.

செய்முறை

சாதத்தை நன்கு ஆற வைக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் முதலியவைகளை தாளித்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு, மாதுளம் சாற்றை (எலுமிச்சம் பழ சாதம் போல்) சேர்த்து, சாதம் பிசைந்து பரிமாறவும்.
மேலும்
தயிர் ரொட்டி தோசை
புது முறையில் பஜ்ஜி
எழும்பல் அப்பம்
குழி பணியாரம்
மங்களூர் போண்டா
அவல் புளியோதரை