தேவையான பொருட்கள் :
1 கப் பச்சரிசியை ஊற வைத்து அரைத்து கொள்ளவும். 2 கப் கடலை பருப்புடன் சிறிது வெந்தயம் கலந்து ஊற வைத்து அரைக்கவும்.
செய்முறை :
மைதா மாவில் சிறிது டால்டா போட்டு நன்கு கலந்து அரைத்த மாவுடன் சேர்த்து உப்பு, மிளகாய் தூள் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து 1 ஞinஉh பேக்கிங் பவுடர் + பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து காய்கறிகளை தோய்த்து பஜ்ஜி போல போடவும். புது வித சுவையுடன் இருக்கும்.
|