தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி 1 பாகம் (2 கப்) þகடலை பருப்பு + உளுந்தம் பருப்பு (1/2 கப்) மிளகாய் வற்றல் + பெருங்காயம் + கறிவேப்பிலை + தேங்காய்துருவல் + உப்பு
செய்முறை : ஊற வைத்த அரைத்தஅரிசி பருப்புடன். மிளகாய், பெருங்காயம் உப்பு சேர்த்து அரைக்கவும். கறிவேப்பிலையை கிள்ளி போட்டு, தேங்காய் துருவல் சேர்த்து, வடை போல் தட்டவும். பூரி போல் உப்பி வருவதால் எழும்பல் அப்பம் என்று பெயர். மறுநாளும் வைத்து சாப்பிடலாம்.
|