தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை 1 கப் சாதா ரவை 1 கப் அரிசி மாவு 2 ஸ்பூன் வெல்லம் தேவையான அளவு உப்பு ஒரு சிட்டிகை மைதா மாவு 1 கப் ஏலப்பொடி கொஞ்சம்
செய்முறை :
கோதுமை ரவை, சாதா ரவை இரண்டையும் நன்றாக வறுத்து 1 மணிநேரம் ஊற வைக்கவும். ஊறிய ரவையுடன் மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். கரைத்ததை குழி பணியார பாத்திரத்தில் எண்ணெயுடன் ஊற்றி வேகவைத்து எடுக்கவும். பணியாரம் தயார்.
|