முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  இந்திய வகைகள்
 
மங்களூர் போண்டா
Webdunia
தேவையான பொருட்கள் :

மைதா 2 கப்
தயிர் 2 டீபூன்
பச்சை மிளகாய் 3 டிச (மிளகாய்ப் பொடி)
பேக்கிங் பவுடர் 1/4 டீ°பூன்
உப்பு தேவைக்கேற்ப
பெருங்காயம், சிறிது டால்டா , எண்னெய், கறிவேப்பிலை.

செய்முறை þ:

அடுப்பில் எண்ணையை சிறிய தணலில் வைத்து விட்டு மேற்கூறிய எல்லாவற்றையும் சிறிது நீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல் கலக்கவும். எண்ணை சூடானவுடன் கையளவில் சிறிய சிறிய உருண்டையாக போட்டு அல்லது பூனில் எடுத்து விட்டு சிவந்தவுடன் திருப்பி போட்டு கோல்டன் கலர் ஆனவுடன் எடுத்து விடவும்.