முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  துரித உணவு
 
பலாப்பழ தோசை
Webdunia
பலாப்பழ தோசை செய்ய தேவையான பொருட்கள்

பச்சை அரிசி - 1 கப்

ஏல பவுடர் - 1 தேக்கரண்டி

பலாப்பழ துண்டுகள் - 2 கப்

வெல்லத்தூள் - 1 கப்

நெய் - தேவையான அளவு


செய்முறை

அரிசியை ஆறு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு அதை உரலில் போட்டு ரவை போன்று அரைக்கவும். பிறகு வெல்லத்தையும், பலா பழத்துண்டுகளையும் உரலில் மையாக அரைக்கவும். இவற்றை அரிசிமாவுடன் கலக்கவும். ஏலப்பொடியையும் சேர்க்கவும்.

அரை மணி நேரம் கழித்து, தோசை கல்லில், நெய் விட்டு தோசை போல் வார்த்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும்
ஃப்ரைட் சப்பாத்தி
வெஜிடபிள் ஸ்டஃப்டு பரோட்டா
சேனைக்கிழங்கு கட்லட்
இட்லி உசிலி
விருந்தோம்பல் - உங்க வீட்டில பார்ட்டியா?
வாண்டுஸ் கிச்சன் - காக்ரா சாட்