பிரெஞ்ச் வெங்காய சூப்
தேவையான பொருட்கள்:
ப்ரௌன் ஸ்டாக் (இத்தாலி சூப்பில் உள்ளபடி) 4 கப்
வெண்ணெய் 50 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 கப்
வெள்ளை மிளகுத்தூள் (சிறிதளவு)
துருவிய சீஸ் 1/2 கப்
உப்பு (சுவைக்கேற்ப)
செய்முறை:
வாணலியில் வெண்ணெயை உருக வைத்து, வெங்காயத்தைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அதில் ப்ரௌன் ஸ்டாக்கை ஊற்றிக் கொதிக்க விடவும்
உப்பு, வெள்ளை மிளகுத் தூள் போட்டு, பொரித்த வெங்காயம், துருவிய சீஸ் தூவி சுடச்சுடப் பரிமாறவும்.