முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  சைனீஸ்
 
ஃப்ரைட் ரைஸ்
Webdunia
தேவையான பொருட்கள் :

புலவ் அரிசி 500 கிராம்
வெங்காயம் 115 கிராம்
கிராம்பு 4
ஏலக்காய் 3
பட்டை 2 அல்லது 3
வெண்ணெய் 200 கிராம்
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.


அரிசி நன்கு களைந்து ஊற வைக்கவும்.


வெண்ணெய் உருக்கி, வெங்காயத்தை நன்கு வதக்கவும், நன்கு பொன்னிறமாக பொரித்த பிறகு இறக்கவும்.


ஏலக்காய், கிராம்பு, பட்டை முதலியவற்றை நன்கு வறுத்த பின், அதில் அரிசியையும் போட்டு வறுக்கவும்.


அரிசியை லேசாக வறுத்தவுடன் வெந்நீரை 1 : 2 என்ற விகிதத்தில் ஊற்றி உப்பை சேர்த்து வேக விடவும்.


அரிசி நன்கு வெந்து உதிரியாக ஆனவுடன் இறக்கி, வறுத்த வெங்காயத்தை கொண்டு அலங்கரிக்கவும். ஃப்ரைட் ரைஸ் ரெடி.
மேலும்
குக்கீஸ்
இறால் - சைனீஸ் ஸ்டைல்
ஷாங்காய் ஆப்பிள்
ஷேஸ்வான் ரைஸ்
சைனீஸ் வாண்டன் சூப்
அமெரிக்கன் சாப்சூயி