கம்மி விலையில் அம்சங்களை அள்ளி தந்த மோட்டோ: புது ரிலீஸ் எப்படி?

Sugapriya Prakash| Last Modified சனி, 20 பிப்ரவரி 2021 (11:00 IST)
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 

 
ரூ. 8,299 -க்கு டஹிட்டி புளூ மற்றும் கோரல் ரெட் நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை பிப்ரவரி 26 ஆம் தேதி துவங்குகிறது. இதன் விவரம் பின்வருமாறு.... 
 
மோட்டோ இ7 பவர் சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே
# 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
# IMG PowerVR GE8320 GPU
# ஆண்ட்ராய்டு 10
# 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (eMCP) மெமரி
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, LED பிளாஷ்
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
# ஹைப்ரிட் டூயல் சிம் 
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 
# பின்புறம் கைரேகை சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# யுஎஸ்பி டைப் சி
# 5,000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் 


இதில் மேலும் படிக்கவும் :