பங்குச்சந்தையில் ஏற்றம்

Webdunia|
இன்றைய பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி 174.43 புள்ளிகள் ஏற்றம் பெற்று 18794 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 40.70 புள்ளிகள் ஏற்றம் பெற்று 5513 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

பங்குச்சந்தையில் தற்போது, ஐடிசி, டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டார் கார்ப், ஜிண்டால் ஸ்டீல் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், மகேந்திரா&மகேந்திரா, டாடா பவர், என்.டி.பி.சி, ஹெச்.டி.எப்.சி பேங்க் மற்றும் டாடா மோட்டார் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :