வளையல்

Webdunia|
வாலிபன் ஒருவன் தன்னுடைய காதலிக்காக வளையல் வாங்க கடைக்குச் செல்கிறான்.
வாலிபன் : இந்த வளையல் எவ்வளவு ?

கடைக்காரர் : 5 ஆயிரம் ரூபாய்.

வாலிபன் : ஒரு பெருமூச்சு விடுகிறான். மற்றொரு வளையலை பார்த்து இது எவ்வளவு?

கடைக்காரர் : இது இரண்டு பெருமூச்சு. அதாவது 10 ஆயிரம் ரூபாய்.


இதில் மேலும் படிக்கவும் :