மாணவ‌ர் நகை‌ச்சுவை

Webdunia| Last Modified செவ்வாய், 9 ஜூன் 2009 (15:08 IST)
மாணவ‌ர்க‌ளி‌ன் ‌சில அல‌ப்பறைக‌ள்..

டீச்சர் : என் வகு‌ப்புல தூங்முடியாது. தெரியுமா ?

சிறுவன் : தெரியுமே. ஆனாலநீங்பேசாஇருந்தீங்கன்னமுடியும்.

ஆசிரியர் : காந்திஜவாழ்நாளமுழுதுமசட்டஅணியவில்லை.
இதிலிருந்தஎன்தெரிகிறது?
மாணவன் : அவரஉடம்பதெரியுதசார்.


உங்கிட்ட 1 ரூபஇருக்கு, உங்கப்பகிட்ட 1 ரூபகேக்கற. இ‌ப்பேஉ‌ன்‌கி‌ட்மொத்தம் எ‌வ்வளவஇரு‌க்கு‌ம்?ஒரரூபஇருக்கும்.
உன‌க்ககணக்கதெரியல?
உன‌க்கஎங்அப்பாவபத்தி தெரியல!


இதில் மேலும் படிக்கவும் :