மகன் பிரச்சினை

Webdunia|
ராஜு : அப்பா எனக்கு க்ளாஸ் ரூம்ல போர்ட்டே தெரியவில்லை.
அப்பா உடனே ராஜுவை கண் மருத்துவரிடம் கூட்டி செல்கிறார்.
டாக்டர் : உனக்கு போர்ட்டு பார்க்க ஏன் கஷ்டமாக உள்ளது?
ராஜு : எனக்கு முன்னாடி ஒரு உயரமான பையன் உட்கார்ந்திருக்கிறான். அதனால் தான் போர்ட்டு பார்க்க கஷ்டமாக உள்ளது.

மீனா : ரீனா நீ எதனால் பரிட்சையில் தோல்வியடைந்தாய்?
ரீனா : என் கையால்.மீனா : என்ன உளருகிறாய்?
ரீனா : என் கை தானே கேள்விகளுக்கு தவறான பதில் எழுதியது.

ஆசிரியர் : கோபால், உன்னுடைய அப்பா என்ன வேலை செய்கிறார்?
கோபால் : என் அம்மா சொல்லும் வேலையை.


இதில் மேலும் படிக்கவும் :