ப‌ரீ‌ட்சை‌க்கு‌ப் போகு‌ம்போது

Webdunia| Last Modified வியாழன், 23 ஜூலை 2009 (15:27 IST)
ந‌ம்ம ‌பி‌ள்ளை‌ங்க ப‌ரீ‌ட்சை‌க்கு‌ப் போகு‌ம் போது இ‌ப்படி எ‌ல்லா‌ம் சொ‌ல்‌லிடா‌தீ‌ங்க..

பாட்டி நான் பரிட்சைக்குப் போறேன். ஆசிர்வாதம் பண்ணுங்க.

நல்லா பாத்து எழுதிட்டு வாடா.

சரி பாட்டி. நீ சொன்னபடியே செய்றேன்

***

சட்டைப் பையில இருந்த பணத்தைக் காணேமே நீ பாத்தியா? டெய்லி 10 ரூபா, 20 ரூபாயா காணாம போச்சு.. இன்னைக்கு முழுசும் காணாலையே
நா‌ன் பா‌க்கலைங்க. எவ்ளோ வச்சிருந்தீங்க

100 ரூபாய்.

பரிட்சை எழுதப் போன நம்ம பையன்கிட்ட நீங்க தானே நூற்றுக்கு நூறு எடுக்கணும்னு சொன்னீங்க.


இதில் மேலும் படிக்கவும் :