ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Webdunia|
குழ‌ந்தைக‌ள் ‌சில‌ர் கே‌ட்கு‌ம் கே‌ள்‌விகளு‌க்கு ப‌தி‌ல் எ‌ன்னவெ‌ன்றே நம‌க்கு‌‌த் தெ‌ரியாது. அதுபோ‌ன்று கே‌ட்டு மா‌ட்டி‌‌க் கொ‌ண்ட ‌விஷய‌ங்க‌ள் இ‌ங்கே.


ஏனபையனபபோட்டஇப்படி அடிக்கறீங்அப்படி என்னதானகேட்டான்?

தமிழுக்கதெலுங்குஎன்னனகேக்கறான்,
***

ஆசிரியர் : யாராவததூங்கினஎங்கிட்சொல்லு.

மாணவர் : சரி‌ங்சா‌ர். ஆனா ‌நீ‌ங்க தூ‌ங்‌கி‌ட்டு இரு‌ந்தா யா‌ர் ‌கி‌ட்ட சொ‌ல்றது
***

ஆசிரியர் :துரியோதனனதனஉயிதொடைலதானவச்‌சிருந்தான்.

மாணவன் : அதெ‌ன்பெ‌ரிய ‌விஷயமா?
ஆ‌சி‌ரிய‌ர் : ‌இத‌விட பெ‌ரிய ‌விஷய‌‌ம் வேற ஏதா‌ச்சு‌ம் இரு‌க்கா எ‌ன்ன?

மாணவ‌ன் : ரவி அவனோஉயிரம்பாவோதொடைலல்வச்சுருக்கான்.
***

தொடர்புடைய செய்திகள்


இதில் மேலும் படிக்கவும் :