பறவைக் காய்ச்ச‌ல்

Webdunia| Last Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (20:17 IST)
என் மகனுக்கு ரொம்ப காய்ச்சலா இருக்கு டாக்டர்..

வேறு எதாச்சும் பிரச்சினை இருக்கா?

பேப்பர எடுத்து முட்டை முட்டையா வரைஞ்சுக்கிட்டே இருக்கான்.

அப்போ கண்டிப்பா பறவைக் காய்ச்சலாத்தான் இருக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :