கைநா‌‌ட்டு த‌ந்தை

Webdunia| Last Modified புதன், 27 அக்டோபர் 2010 (15:45 IST)
சிறுவன்: ஏ‌ம்பா... என் மார்க் ஷிட்டில் கையெழுத்து போடாமல் கைநாட்டு வைக்கிறீர்க‌ள்?

தந்தை: நீ வாங்கியுள்ள மார்க்குக்கு உன் அப்பா எழுத படிக்க தெரிந்தவர் என்று ஆசிரியர்களுக்கு தெரிய வேண்டாம்!


இதில் மேலும் படிக்கவும் :