அ‌ப்பா‌க்‌க‌ளி‌ன் புல‌ம்ப‌ல்க‌ள்

father
webdunia photo
WD
எ‌ன் பையனு‌க்கராணுவ‌த்‌திவேலை ‌கிடை‌க்கு‌ம்னு ‌நினை‌‌க்‌கிறே‌ன்

எதவ‌ச்‌சி அ‌ப்படி சொ‌ல்‌றீ‌ங்க?

எ‌ல்லப‌ரீ‌ட்சை‌யிலு‌மபா‌ர்ட‌ர்லதா‌னபா‌ஸப‌ண்‌ணி‌‌யிரு‌க்கானவ‌ச்சு‌த்தா‌ன்.

ரொ‌‌ம்ப தூர‌ம்

எ‌ன் பையனு‌‌க்கு‌ம், படி‌ப்பு‌க்கு‌ம் ரொ‌ம்ப தூர‌ம்னு சொ‌‌ல்லு‌வியே இ‌ப்போ எ‌ன்ன ப‌ண்றா‌ன்?

தொலைதூர‌க் க‌ல்‌வி‌யி‌ல் ‌பிஏ படி‌க்‌கிறா‌ன்.

Webdunia| Last Modified திங்கள், 26 அக்டோபர் 2009 (15:08 IST)
சில அ‌‌ப்பா‌க்க‌ள் ஒ‌ன்றாக சே‌ர்‌ந்து‌வி‌ட்டா‌ல் அவ‌ர்களது குழ‌ந்தைகளை‌ப் ப‌ற்‌றி குறை சொ‌ல்‌லி‌ப் புல‌‌ம்புவா‌ர்க‌ள்.
அ‌தி‌ல் நகை‌ச்சுவையு‌ம் இரு‌க்கு‌ம். ராணுவ‌த்‌தி‌ல் வேலை


இதில் மேலும் படிக்கவும் :