அந்தமான் எங்கே

Webdunia|
மேப்ல அந்தமான் எங்கே இருக்குன்னு காட்டு?
அந்த மான்னு மொட்டையா சொன்னா எப்படி? புள்ளி மானா? கலை மானா?

உங்க பையன் சின்ன வயசில் அளவுக்கதிகமாகப் பொய் செல்லுவானே...
இப்ப அவன் வக்கீலாயிட்டான்


இதில் மேலும் படிக்கவும் :