விவோவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்.. Vivo T3X 5G! – சிறப்பம்சங்கள் என்ன?
இந்தியாவில் விவோ நிறுவனம் தனது புதிய Vivo T3X 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் வெளியாகும் ஸ்மார்ட்போன்களுக்கு வரவேற்பு உள்ளது. இதனால் பல நிறுவனங்களும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் நிலையில் விவோ நிறுவனமும் தனது புதிய Vivo T3X 5G ஸ்மார்போனை அறிமுகம் செய்துள்ளது.
Vivo T3X 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
-
6.72 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே
-
2.2 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
-
குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 6 ஜென் 1 சிப்செட்
-
ஆண்ட்ராய்டு 14 OS
-
4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி RAM
-
128 ஜிபி இண்டர்னெல் மெமரி
-
1 டிபி வரை சப்போர்ட் செய்யும் ஹைப்ரிட் மெமரி கார்டு ஸ்லாட்
-
50 எம்பி + 20 எம்பி ப்ரைமரி டூவல் கேமரா
-
8 எம்பி முன்பக்க செல்பி கேமரா
-
6000 mAh பேட்டரி, 44W பாஸ்ட் சார்ஜிங்
இந்த Vivo T3X 5G ஸ்மார்ட்போன் க்ரிம்சன் ப்லிஸ், செலஸ்டியல் க்ரீன் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த Vivo T3X 5G ஸ்மார்ட்போனின் விலை நிலவரம்
-
4 ஜிபி + 128 ஜிபி - ₹13,499
-
6 ஜிபி + 128 ஜிபி - ₹14,999
-
8 ஜிபி + 128 ஜிபி - ₹16,499
Edit by Prasanth.K