நவகிரங்களுக்கு ஏற்ப நவரத்தினங்களை அணியலாம்


Sasikala|
ஒவ்வொரு கிரகத்திற்க்கும், ஒவ்வொரு உகந்த நவரத்தினங்கள் உள்ளன.

 

 
சூரிய பகவானின் அருள்பெற - மாணிக்கம்
சந்திரனின் அருள்பெற - முத்து
குருவின் அருள்பெற - புஷ்பராகம்
இராகுபகவான் அருள்பெற - கோமேதகம்
புதன் அருள்பெற - மரகதம்
சுக்கிரன் அருள்பெற - வைரம்
கேது அருள்பெற - வைடூரியம்
சனி அருள்பெற - நீலம்
செவ்வாய் அருள்பெற - பவழம்

நம் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கும் தடைகளை அகற்றச் இக்கற்களை அணிவதால் பலன் ஏற்படும்.


இதில் மேலும் படிக்கவும் :