அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சென்னை கடந்த நவம்பர்/டிசம்பர் மாதம் நடத்திய UG, PG தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.