அண்ணா பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

Webdunia| Last Modified திங்கள், 4 ஜூலை 2011 (20:47 IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் / மே மாதங்களில் நடத்திய பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி., பி.எஸ்.சி. மற்றும் பகுதி நேர பி.இ., பி.டெக். ஆகியவற்றின் மதிப்பெண் மற்றும் தர அமைப்பிலான தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகளைக் காண:

Grade System
Mark System


இதில் மேலும் படிக்கவும் :