செய்திகள்
முதன்மை பக்கம் » பொழுதுபோக்கு » சின்னத்திரை » செய்திகள் » தமிழருவி கவிதை ‌நிக‌‌‌ழ்‌ச்‌சி (Thamizharuvi | Kalaizhar TV)
Feedback Print Bookmark and Share
 
கலைஞர் தொலைக்காட்சியின் சிறப்பு ஒளிபரப்பாக ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு தமிழருவி என்ற தலைப்பில் இலக்கிய பாடல்களை முலமைச்சர் கருணாநிதி வழங்கி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, நாளை (25-ந் தேதி) காலை 10 மணிக்கு தாம் படைத்த சங்கத் தமிழிலிருந்து `துணை நின்றாள் தோழி' என்ற தலைப்பில் கவிதையை முலமைச்சர் கருணாநிதி வழங்குகிறார்.

இத்தகவலை கலைஞர் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
Television News