செய்திகள்
முதன்மை பக்கம்
»
பொழுதுபோக்கு
»
சின்னத்திரை
»
செய்திகள்
»
சூரசம்ஹார நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு
(Surasamharam | Murugan Temple)
Feedback
Print
சூரசம்ஹார நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு
வெள்ளி, 23 அக்டோபர் 2009( 11:58 IST )
மகா கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலையொட்டிய கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி
வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
கந்த சஷ்டி விரதம் துவங்கிய நாள் முதலே ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்துள்ளனர். கடல் அலைகளுக்கும், மக்கள் அலைகளுக்கும் இடையே இன்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த விழாவின் முழ
ுமையான தொகுப்பை
பொதிகை மற்றும் டிடி 1 தொலைக்காட்சிகளில் இன்று மாலை 4.15 மணியில் இருந்து
நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
வசந்த் டி.வி.யில் இன்று பகல் 2 மணியில் இருந்து மாலை 6 மணி வரையிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு ஏற்பாடு செய
்யப்பட்டுள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
சூரசம்ஹார நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு
மேலும்
• மெகா டிவியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள்
• விஜய் டிவியின் கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் தொடர்
• விஜய் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்
• புத்தம் புது திரைப்படங்கள்
• சன் டிவியில் நட்சத்திரப் பேட்டிகள்
• சின்னத்திரை துளிகள்
Television News