செய்திகள்
முதன்மை பக்கம் » பொழுதுபோக்கு » சின்னத்திரை » செய்திகள் » மெகா டிவியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் (Mega TV | Tamil Film)
Feedback Print Bookmark and Share
 
மெகா டிவியில் ஒவ்வொரு நாளும் பிற்பகல் 1 மணிக்கு தமிழ்த் திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன.

அதன்படி 22ஆம் தேதியான இன்று 1 மணிக்கு ஜெமினி கணேசன், பத்மினி நடித்த தேரோட்டம் திரைப்படம் ஒளிபரப்பாகிறது

23ஆம் தேதி நிகழ்காலம் திரைப்படமும், 24ஆம் தேதி விஜயகாந்த் நடித்துள்ள வெற்றி திரைப்படமும், 25ஆம் தேதி சிரஞ்சீவி, ஸ்ரீதேவி நடித்த பரசுராம் திரைப்படமும் ஒளிபரப்பாகின்றன.

26ஆம் தேதி ஹலோ மிஸ்டர் ஜமீன்தார், படமும், 27ஆம் தேதி தரிசனம் திரைப்படமும், 28ஆம் தேதி கொடிமலர் படமும் ஒளிபரப்பாகின்றன.

அடுத்த வியாழக்கிழமை 29ஆம் தேதி நூற்றுக்கு நூறு திரைப்படமும், 30ஆம் தேதி சிவாஜி கணேசன் நடித்த ஞானஒளி திரைப்படமும், 31ஆம் தேதி எம்ஜிஆர் நடித்த தாயின் மடியில் திரைப்படமும் ஒளிபரப்பாகின்றன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்