செய்திகள்
முதன்மை பக்கம் » பொழுதுபோக்கு » சின்னத்திரை » செய்திகள் » பு‌த்த‌ம் புது ‌திரை‌ப்பட‌ங்க‌ள் (New Films in TV | Sun TV | Kalaignar TV | Jaya TV | TV Programme)
Feedback Print Bookmark and Share
 
தீபாவ‌ளி அ‌ன்று பல ‌திரை‌ப்ப‌ட‌ங்க‌ள் பு‌திதாக ‌திரையர‌ங்குக‌ளி‌ல் வெ‌ளியாகு‌ம். அதே சமய‌ம், ‌‌தொலை‌க்கா‌ட்‌சி‌யிலு‌ம், ப‌ல்வேறு சேன‌ல்க‌‌ள் போ‌ட்டி போ‌ட்டு‌க் கொ‌ண்டு பு‌த்த‌ம் புது பட‌ங்களை ஒ‌ளிபர‌ப்பு‌கி‌ன்றன.

அ‌ந்த வ‌ரிசை‌யி‌ல், ச‌ன் டி‌வி‌யி‌ல், மு‌ற்பக‌ல் 11.30 ம‌ணியள‌வி‌ல் நேபா‌ளி ‌திரை‌ப்படமு‌ம், 2.33 ம‌ணியள‌வி‌ல் ‌கி‌ல்‌லி ‌திரை‌ப்படமு‌ம் ஒ‌ளிபர‌ப்பா‌கி‌ன்றன.

மாலை 5 ம‌ணிய‌வி‌ல் படி‌க்காதவ‌ன் ‌திரை‌ப்பட‌ம் ஒ‌ளிபர‌ப்பாக உ‌ள்ளது.

ஜெயா தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் பக‌ல் 12 ம‌ணியள‌வில‌் சேர‌ன் நடி‌த்து‌ள்ள தவமா‌ய் தவ‌மிரு‌ந்து ‌திரை‌ப்படமு‌ம், இரவு 9 ம‌ணியள‌வி‌ல் உ‌ன்னாலே உ‌ன்னாலே ‌திரை‌ப்படமு‌ம் ஒ‌ளிபர‌ப்பாக உ‌ள்ளன.

கலைஞ‌ர் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் கம‌ல் நடி‌த்த தசாவதார‌ம் ‌திரை‌ப்பட‌ம் ஒ‌ளிபர‌ப்பாக உ‌ள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்