செய்திகள்
முதன்மை பக்கம்
»
பொழுதுபோக்கு
»
சின்னத்திரை
»
செய்திகள்
»
சன் டிவியில் நட்சத்திரப் பேட்டிகள்
(Sun TV | Special Interview | Dewali Programmes)
Feedback
Print
சன் டிவியில் நட்சத்திரப் பேட்டிகள்
வியாழன், 15 அக்டோபர் 2009( 12:31 IST )
சன் டிவியில் வரும் தீபாவளிக்கு பல்வேறு திரை நட்சத்திரங்களின் பேட்டிகள் இடம்பெற உள்ளன. பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் இதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
காலை 7 மணிக்கு செளந்தர்யா ரஜினிகாந்த்துடன், வெங்கட் பிரபு குழுவினர் சந்தித்து உரையாடும் சிறப்பு நிகழ்ச்சி இடம்பெற உள்ளது.
8.30
மணியளவில் நடிகர் சிம்புவின் பேட்டியும், 9 மணியளவில் நடிகை நயன்தாராவின் பேட்டியும் ஒளிபரப்பாக உள்ளது.
வெறும் கதாநாயகன், கதாநாயகிகளை மட்டும் பேட்டி எடுத்தால் போதுமா? தீபாவளி அன்று நகைச்சுவை வெடி வடிவேலுவுடன் ஒரு கலாட்டா நேர்காணலும் இடம்பெறுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
சன் டிவியில் நட்சத்திரப் பேட்டிகள்
மேலும்
• சின்னத்திரை துளிகள்
• மக்கள் தொலைக்காட்சியில் இவர்கள்
• கலைஞர் டிவியில் தமிழருவி
• சின்னத்திரையில் மீண்டும் பாக்யராஜ்
• சின்னத்திரை பற்றிய துளிகள்
• கலக்கப்போவது யாரு ஜுனியர்