செய்திகள்
முதன்மை பக்கம் » பொழுதுபோக்கு » சின்னத்திரை » செய்திகள் » கழட்டிவிடப்பட்ட ரம்பா (Actress Ramba | Manada Mayilada | Telugu TV)
 
மானாட மயிலாட நிகழ்ச்சியில் இருந்து கழட்டிவிடப்பட்டார் நடிகை ரம்பா.

தெலுங்கு டிவி சேனலில் சினிமாவில் வாய்ப்புகளை இழந்த நடிகைகள் நிறைய பேர் பங்கேற்கும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க ரம்பாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம்.

ரம்பா கேட்ட தொகையை கேட்டு அதிர்ந்து போயுள்ளதாம் டிவி தரப்பு. அதிர்ச்சியில் இருந்து மீண்டவர்கள், இந்த எண்ணத்தை கைவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்களாம்.

வந்த வாய்ப்பை ஏன் விட வேண்டும் என்று சம்பளத்தைக் குறைக்க எண்ணியுள்ளதாம் ரம்பா தரப்பு.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்