ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி கேளுங்கள்.
இதில் கல்வி, அறிவியல், கலை, சரித்திரம், கம்ப்யூட்டர், விளையாட்டு, மருத்துவம மற்றும் சமகாலத்திய நிகழ்வுகள் குறித்த நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்படுகிறது.
நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பல்வேறு துறை வல்லுநர்கள் பதில் அளிக்கிறார்கள்.
கேள்விகளை தபால் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். |