முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சின்னத்திரை > செய்திகள் > மக்கள் டிவியில் திசைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மக்கள் டிவியில் திசைகள்
மக்கள் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிக‌ளி‌ல் ஒ‌ன்று திசைகள்.
இதில் அன்றாட நாட்டு நடப்புகளை அல‌சு‌ம் ‌விதமாகவு‌ம், மக்களின் சிந்தனைகளை தூண்டும் விதமாகவு‌ம் தொகு‌த்து வழ‌ங்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

திசைக‌ள் ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் தடுப்பூசி, கடுதாசி, பொய்திகள், சல்லடை, விடாது கருப்பு, ஒலி பெருக்கி என 7 ‌பி‌ரிவுக‌ளி‌ல் சமுதாய விழிப்புண‌ர்வை ஏற்படுத்தும் விதத்தில் பிரச்னைகள் அலசப்படுகிறது. உதாரணமாக கடுதாசி பகுதியில் நாட்டு நடப்புகள் குறித்து பாமரன் ஒருவன் கடிதம் எழுதினால் எப்படி இருக்கும் என்பது போன்ற பகுதிகள் இடம் பெறுகிறது.

அரசியல், சமூகம் சார்ந்த நிகழ்வுகளைப் புதிய பரிணாமத்தில் சொல்லும் இந்த நிகழ்ச்சி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
திரும்பிப் பார்க்‌கிறே‌னி‌ல் நடிகை ஜெயந்தி
விஜய் டிவியில் ஸ்ரீ கிருஷ்ண லீலை ஆர‌ம்ப‌ம்
தூர்தர்ஷனில் நாட்டுப்பற்று மிக்க திரைப்படங்கள்
600 நா‌ட்களை‌க் கட‌ந்த அமுதகான‌ம்
வெ‌ற்‌றி பெற‌ப்போவது ஆ‌ண்களா? பெ‌ண்களா?
சூப்பர் சிங்கர் ஜூனியர் 2: சென்னையில் குரல் தேர்வு