முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சின்னத்திரை > செய்திகள் > காபி வித் அனு‌வி‌ல் ஹாரீஸ் ஜெயராஜ்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காபி வித் அனு‌வி‌ல் ஹாரீஸ் ஜெயராஜ்
புதன்கிழமை விநாயகர் சதுர்த்தியை ஒ‌ட்டி விஜய் டிவியில் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறப்பு காபி விதஅனு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜப‌ங்கே‌ற்‌கிறா‌ர்.

webdunia photoWD
ஹா‌‌ரீ‌ஸ் ஜெயராஜுட‌ன் அவரது தாயார் ரேச்சல், மனைவி சுமா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

குடும்பத்துடன் பங்கேற்கும் ஹாரீஸ் ஜெயராஜ் தனது இசையார்வம், திருமண வாழ்க்கை, புதிய பட வாய்ப்புகள் குறித்து அனுவு‌ட‌ன் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்‌கிறா‌ர்.

அது போல ஹா‌ரி‌ஸி‌ன் மனை‌வியு‌ம், அவரது தாயராரு‌ம் ஹா‌ரி‌ஸ் ப‌ற்‌றி த‌ங்களது மன‌தி‌ல் இரு‌க்கு‌ம் ‌விஷய‌ங்களை வெ‌ளி‌ப்படு‌த்து‌கி‌‌ன்றன‌ர்.
மேலும்
விஜய் டிவியில் 1 மணி நேர சினிமா
ரஷ்யப் படங்களை ஒளிபரப்பும் மக்கள் டிவி
ஜெயா டிவி நிகழ்ச்சிகள் நேர மாற்றம்
ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ஜாக்பாட்
ஜெயா டிவியில் பெ‌ண்களு‌க்கான ‌நிக‌ழ்‌ச்‌சி 20-20
வெள்ளித்திரை ப‌ற்‌றிய அலச‌ல்