முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சின்னத்திரை > செய்திகள் > ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ஜாக்பாட்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ஜாக்பாட்
டெலிஜும் தயாரிப்பில் குஷ்பு தொகுத்து வழங்கும் ஜாக்பாட் நிகழ்ச்சி ஆறு ஆண்டுகளைக் கடந்து தற்போது ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
webdunia photoWD

பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசுகளையும், பணத்தையும் வெல்லும் வகையில் நடத்தப்படும் இந்த ஜாக்பாட் நிகழ்ச்சி ராபா விருதையும் பெற்றுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை நடிகை குஷ்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

7ம் ஆண்டில் இன்னும் சிறப்புடன், புதிய அரங்கில் ஜொலிக்க உள்ளது ஜாக்பாட்.
மேலும்
ஜெயா டிவியில் பெ‌ண்களு‌க்கான ‌நிக‌ழ்‌ச்‌சி 20-20
வெள்ளித்திரை ப‌ற்‌றிய அலச‌ல்
‌‌சிற‌ந்த தொடராக செ‌ல்‌வி தே‌‌ர்வு
அடுத்த நடனப் புயலுக்கான தேடல் - விஜய் டிவியில் ஆரம்பம்!
அடுத்த நடனப் புயலுக்கான தேடல்
தயா‌ரி‌‌ப்பாளராக புவனே‌‌‌ஸ்வ‌ரி