முதன்மை பக்கம்  பொழுதுபோக்கு  சின்னத்திரை  செய்திகள்
 
ராஜ் டி.வி.யில் புதுமையான நிகழ்ச்சி
Webdunia
ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகும் தினம் தினம் சூப்பர் வீடு நிகழ்ச்சியில், இந்த வாரம் கண்ணாடி வண்ண ஓவியம் வரைவது இடம் பெறுகிறது.

புதன் கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில், வரும் 27 ஆம் தேதி கண்ணாடி வண்ண ஓவியம் வரைவதில் தேர்ச்சி பெற்றவரான விஜயலட்சுமி, கண்ணாடி வண்ண ஓவியம் வரைவது, அதற்கான மூலப்பொருட்கள் , வண்ணங்கள் போன்ற தகவல்களை நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
மேலும்
250 வது வாரத்தில் ஜாக்பாட்
நட்சத்திரங்களுடன் நேயர்கள்
நிம்பஸ் - சன் டி.வி. கிரிக்கெட் ஒளிபரப்பு ஒப்பந்தம்
திருவாளர் திருமதியில் மாற்றம்
ஒரு சினிமாவின் கதை
மக்கள் டி.வி.யில் 8 க்கு 8