முதன்மை பக்கம்  பொழுதுபோக்கு > சுற்றுலா > வன உலா
 
எழில்மிகு வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் - 1
Webdunia
நீலமலஎன்றும், மலைகளினஅரசி என்றுமபுகழப்படுமமேற்குததொடர்ச்சி மலையினதமிழகக் - கேரஎல்லைபபகுதியிலஅமைந்துள்அழகிய மற்றொரு வனப்பகுதியவெஸ்டர்னகேட்ச்மென்ட்-1.

webdunia photoK. AYYANATHAN
ஊட்டியிலஇருந்தபார்சனவேலி என்றஅழைக்கப்படுமதமிழமின்வாரியமஅமைத்துள்நீரமினநிலையத்திற்காகட்டப்பட்டுள்பார்சனஅணைக்கட்டுபபகுதியிலஇருந்தமுக்குறுத்தி காட்டுபபகுதிக்குளசெல்லுமபாதையில் (வனத்துறையினரினசிறப்பஅனுமதி பெற்று) ஒரு 10, 15 ி.ீ. சென்றாலஅதனமுடிவிலநாமஎழிலகொஞ்சுமமலைததொடரையும், எப்போதுமசாரலுமமழையுமாஇருக்குமமிகககுளிர்ந்பிரதேசத்தஅடைவோம். இதுவவெஸ்டர்ட்கேட்ச்மென்ட்-1.

போகுமவழியிலஇரபக்கத்திலுமவிண்ணுயர்ந்மலைகள். சூரிஒளியிலபட்டமிளிருமசிகரங்கள். கீழஆங்காங்ககட்டப்பட்டுள்அணைக்கட்டுகளிலஓவிவடிவமாயதேங்கி நிற்குமநீரபரப்புக்கள்.

தரைகளிலஊசியிலைககாடுகளஒத்தஇருக்குமஉயர்ந்வளர்ந்மரங்கள். இடையிடையபச்சைககம்பளமவிரித்ததபோன்புலவெளிகள். நாம், வாழ்க்கையிலகாணாநறுமணமவீசுமதாவரங்கள், மூலிகைசசெடிகளஎன்றஎங்கநோக்கினுமஅழகஅழகு. அள்முடியாமலகொட்டிககிடக்குமஇயற்கையினபேரழகு.

பொதுவாஇப்பகுதியநன்ககண்டுகளிக்வேண்டுமெனில் (பாருங்களபுகைப்படததொகுப்பை) 10 பேரகுழுவாஅதற்கென்றஉள்பாதையிலநடந்தசெல்வேண்டும் (டிரக்கிங்). இதற்காஏற்பாடுகளஊட்டியிலஉள்சிஅமைப்புக்களசெய்ததருகின்றன.

வெஸ்டர்ன்
webdunia photoK. AYYANATHAN
பார்சனவேலி அணைக்கட்டமிஅழகாபகுதியாகும். இந்அணைபபகுதியிலமட்டுமஅரநாளைககழிக்கலாம். காஷ்மீரைபபோலஇருக்குமபகுதி இது. அதனால்தானரோஜபடத்தினகதாநாயகனதீவிரவாதியினபிடியிலஇருந்தவிடுபட்டஇந்தியபபகுதிக்குளஓடி வருமகாட்சி இங்கபடம்பிடிக்கப்பட்டது.
 
  1 | 2  >> 
புகைப்பட கேலரி
வெஸ்டர்ன் கேட்ச்மென்ட்-1
மேலும்
திம்பம் மலைப் பாதையில் அனுமன் மந்தி அதிகரிப்பு!
இந்தியாவில் 1,300 புலிகளே உள்ளன : அதிர்ச்சித் தகவல்!
கிண்டி தேசிய பூங்கா
முதுமலை சரணாலயம்